வீடியோ5 வருடங்கள் ago
பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!
ஜெயம் ரவி நடிப்பில், ஹாட்ஸ்டாரில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இமான் இசையில், தாமரை மதன் கார்கி...