வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago
விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடியினருக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!
விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடியினர் (ST) பிரிவில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனம் செய்யப்படுகிறது. அரசாணை எண்.32, நாள்: 20.04.2022 – ஆதி திராவிடர்...