
தமிழகத்தின் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் தெரிவித்துள்ளார். குறிப்பாக மே 14-ஆம் தேதி வரை நிலவும் வானிலை அமைப்பு...

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மழையை தூண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....