வணிகம்1 மாதம் ago
தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு அரசு ஒரு முக்கியமான நற்செய்தியை அறிவித்துள்ளது. அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை ரூ.5,000 இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. 💰 தூய்மை...