வணிகம்10 மாதங்கள் ago
8வது ஊதியக் குழு – ஊதியம் மட்டும் இல்லை, அலவன்ஸ்களிலும் பிஸ்சு உயர்வு! புதிய கணக்கீடு இதோ!
8வது ஊதியக் குழு (8th Pay Commission) விரைவில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் போது, அடிப்படை சம்பளம்,...