ஆன்மீகம்1 வருடம் ago
12 ஆண்டுகளுக்கு பின் அரிய நவபஞ்சம யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம் தரும்?
12 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்? ஜனவரி 14-ம் தேதியன்று மகர சங்கராந்தியுடன், சூரிய பகவான் மகர ராசிக்கு நுழையும் முக்கியமான திருப்பமாகும். சூரியன் பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க, குருபகவான்...