ஆன்மீகம்10 மாதங்கள் ago
சூரியன் கன்னி ராசியில் 17.09.2025 – ராசிபலன் மற்றும் நிதி முன்னேற்றம்!
ஜோதிடத்தின் படி, சூரியன் மாதம் ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் போது அதற்கேற்ப தமிழ் மாதங்கள் உருவாகும். சூரியன் மகிழ்ச்சி, செல்வம், மரியாதை, செழிப்பு, தந்தை, ஆன்மா போன்றவற்றின் பிரதிநிதியாக கருதப்படுகிறார். செப்டம்பர் 17, 2025...