ஆன்மீகம்11 மாதங்கள் ago
கேது பெயர்ச்சி 2025: செல்வம், ஆன்மீகம், வெற்றிக்கு காத்திருக்கும் 6 ராசிகள்!
2025ஆம் ஆண்டு, கேது கிரகம் தனது இயக்கத்தில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்யவுள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், ஆன்மீக எழுச்சி, மற்றும் நிதி வளர்ச்சி போன்ற பலன்களை வழங்கும் அதிசய காலமாக அமைவதாக ஜோதிடர்கள்...