வேலைவாய்ப்பு1 வருடம் ago
அரசு வேலை வாய்ப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் பணியாற்ற வாய்ப்பு!
தமிழக அரசு வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு! குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட...