வணிகம்6 மாதங்கள் ago
புத்தாண்டு முதல் PPF, சுகன்யா சம்ரிதி வட்டி மாறுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு டிசம்பர் 31-ல்!
புத்தாண்டு வரவிருக்கும் நிலையில், தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு முக்கியமான தகவல் ஒன்று வெளியாக உள்ளது. பிபிஎஃப் (PPF), சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) உள்ளிட்ட சிறு சேமிப்புத்...