செய்திகள்2 வருடங்கள் ago
கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக அரசு, தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த முடிவு, மசோதாவுக்கு எதிராக பரவலாக எழுந்த கடும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது....