ஆன்மீகம்10 மாதங்கள் ago
நவம்பர் 11-ம் தேதி குரு–சுக்கிரன் இணையும் ஷடாங்க யோகம்: அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய கிரக மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்....