தமிழ்நாடு8 வருடங்கள் ago
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளது: எம்எல்ஏ அதிரடி பேட்டி!
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...