சினிமா1 வருடம் ago
பிக் பாஸ் முடிந்த கையோடு அன்ஷிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அன்ஷிதாவுக்கு விஜய் டிவி தற்போது மற்றுமொரு பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் பிரபலமான அன்ஷிதா, அந்த சீரியலில் நடிகர்...