வேலைவாய்ப்பு10 மாதங்கள் ago
எஸ்பிஐ வங்கியில் 541 புரொபேஷனரி ஆபிஸர் பணியிடங்கள் – ஜூலை 14க்குள் விண்ணப்பிக்கவும்!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) 2025-ஆம் ஆண்டுக்கான Probationary Officer (PO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐயில் 541 காலிப்பணியிடங்கள் உள்ளன. வங்கி துறையில் வேலை செய்ய விரும்பும்...