ஆன்மீகம்3 மாதங்கள் ago
சூரியன் மகர ராசி பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்!
2026 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவாக போற்றப்படும் சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த சூரிய பெயர்ச்சி தமிழ் மாதமான தை மாதத்தின் தொடக்கமாக...