சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – புலம்பும் பரிணித்தி சோப்ரா!
இந்தியா பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பயோபிக் படம் உருவாகி வருகிறது. முதலில், இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். திடீரென அவரது உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால், தற்போது இந்த படத்தில்...