ஆன்மீகம்11 மாதங்கள் ago
18 ஆண்டுகளுக்கு பிறகு சிம்மத்தில் கேது: 2026 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடங்காத அதிர்ஷ்டம்!
ஜோதிடக் கணிப்புகளின்படி, நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்கி, பின்னோக்கி பயணிக்கும் இந்த கிரகத்தின் தாக்கம், சில ராசிகளுக்கு...