ஆன்மீகம்1 வருடம் ago
ஜூலை 2025 ரிஷப ராசி பலன்: புதிய வேலை, பண வரவு, வீடு வாங்கும் யோகம்!
ஜூன் மாதம் முடிந்து ஜூலை 2025 தொடங்கவுள்ளது. இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல முன்னேற்றங்களை அளிக்கவிருக்கிறது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன், உங்கள் ராசியிலேயே ஆட்சி பலத்தோடு இருப்பதால், இந்த மாதம் பலமான காலமாகும். நினைத்ததை...