தமிழ்நாடு3 months ago
மேதாவி ரவி… மனைவியை வைத்து சூதாடியது எந்த வகையான திறமை: விளாசிய திமுக எம்பி செந்தில்குமார்!
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு தமிழக...