வணிகம்6 மாதங்கள் ago
70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் விநியோகம்: கைரேகை சிக்கலுக்கு ப்ராக்ஸி முறைக்கு தமிழக அரசு அனுமதி!
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 39 மாவட்டங்களில் 35,083 நியாய விலை ரேஷன்...