இந்தியா1 வருடம் ago
ரண்யா ராவை தொடர்ந்து பெங்களூரு விமான நிலையத்தில் ₹3.44 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய பார்வையற்ற நபர் கைது!
பெங்களூரு கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் ₹3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து கடத்திய பார்வையற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மார்ச் 4 ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் இந்த...