ஆன்மீகம்11 மாதங்கள் ago
மிதுனத்தில் உருவாகும் திரிஆதித்ய யோகம்: தனுசு, மீனம், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!
மிதுன ராசியில் உருவாகும் திரிஆதித்ய யோகம் – மூன்று ராஜயோகங்கள் ஒரே நேரத்தில்! வேத ஜோதிடக் கணிப்புகளின் படி, கிரகங்கள் ராசிகளை மாற்றும்போது அல்லது ஒன்றோடொன்று சேரும்போது சில சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. இவை ராசிக்காரர்களின்...