வணிகம்22 மணி நேரங்கள் ago
ரயில்வே ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் குட் நியூஸ்.. அகவிலை நிவாரணம் 2% உயர்வு அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு முக்கியமான மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லட்சக்கணக்கான முன்னாள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் (Dearness...