செய்திகள்4 மாதங்கள் ago
PHH-AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 10 ஆண்டுகளில் 4.20 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து – e-KYC கட்டாயம்!
டெல்லியில் போலி மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கும் நடவடிக்கையாக, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 4.20 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, பொது விநியோக...