தமிழ்நாடு3 வருடங்கள் ago
சர்ச்சைப் பேச்சு முன்னாள் ராணுவ வீரர் மீது பாய்ந்தது வழக்கு!
கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மிரட்டும் தொணியில் பேசினார். இதனையடுத்து அவர் மீது...