வணிகம்4 மாதங்கள் ago
மழைக்காலத்திலும் தக்காளி விலை உயராது: TNAU அறிமுகப்படுத்திய புதிய ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம்!
மழைக்காலங்களில் வேர் வாடல் நோய் மற்றும் நூற்புழுத் தாக்குதல் காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவது வழக்கம். இதன் விளைவாக சந்தையில் தக்காளி விலை அதிகரிக்கிறது. இந்த நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, தமிழ்நாடு...