ஆரோக்கியம்1 வருடம் ago
பாதாம் தினசரி சாப்பிடுகிறீர்களா? இதைத் தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!
உடல்நலத்தை பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்களை உணவில் சேர்ப்பது அவசியம். இதேபோல், பாதாமில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. தினசரி பாதாம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும்...