தமிழ்நாடு7 வருடங்கள் ago
நீட் தேர்வில் இருமுறை தோல்வி: பெரம்பலூர் மாணவி தற்கொலை!
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா...