ஆன்மீகம்2 நாட்கள் ago
சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!
ஜோதிடத்தில் சனி மற்றும் குரு பகவான் முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றனர். குறிப்பாக சனி பகவான் கர்மா மற்றும் நீதியின் கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குவதால், அவரது பெயர்ச்சி...