ஆன்மீகம்7 மாதங்கள் ago
12 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நவபஞ்ச ராஜயோகம்: ரிஷபம், கடகம், விருச்சிகத்திற்கு அதிர்ஷ்டம்!
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு, புளூட்டோ கிரகத்துடன் சுக்கிரன் இணைந்து வலிமையான நவபஞ்ச ராஜயோகம் உண்டாக இருக்கிறது. கன்னி ராசியில் பிரவேணிக்கும் சுக்கிரன், மகர ராசியில் அமர்ந்திருக்கும் புளூட்டோவுடன் இணைந்து உருவாக்கும் இந்த அரிய கிரக...