வேலைவாய்ப்பு1 நாள் ago
சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
National Institute of Ocean Technology நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட...