செய்திகள்10 மாதங்கள் ago
Tally பயிற்சி வாய்ப்பு: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திச் சான்றிதழுடன்!
தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாடு பயிற்சி – Tally கணக்காளர் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், Tally Certified Accountant with GST...