செய்திகள்4 மாதங்கள் ago
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பஸ் டோக்கன்: சென்னை மாநகரத்தில் புதிய அறிவிப்பு!
சென்னை:மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு அரசு, தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பஸ் பயண டோக்கன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மூத்த குடிமக்கள்...