ஆன்மீகம்11 மாதங்கள் ago
வாஸ்து சாஸ்திரத்தில் கண்ணாடியின் சக்தி: எந்த திசையில் வைப்பது நல்லது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கண்ணாடி எங்கு வைக்கப்படுகின்றது என்பதைப் பொருத்தே, உங்கள் வாழ்வில் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றல் ஓட்டம் ஏற்படுகிறது. சரியான இடத்தில் வைக்கப்படும் கண்ணாடி ஒளியைப் பிரதிபலித்து செயல்திறன், செல்வம் மற்றும்...