வணிகம்1 வருடம் ago
EPFO ஓய்வூதிய உயர்வு விரைவில் – ரூ.1000ல் இருந்து ரூ.3000 வரை கூட வாய்ப்பு!
EPFO உறுப்பினர்களுக்கு வருகிற காலங்களில் ஓர் பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத EPS-ஐக் (Employees’ Pension Scheme) குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி...