ஆன்மீகம்4 மாதங்கள் ago
18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அங்காரக யோகம்: 2026-ல் விபத்து அபாயத்தில் சிக்கக்கூடிய 3 ராசிகள் – மிகுந்த எச்சரிக்கை தேவை!
2025ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2026 புத்தாண்டு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. வரவிருக்கும் 2026ஆம் ஆண்டில் பல சக்திவாய்ந்த கிரகப் பெயர்ச்சிகளும்,...