ஆன்மீகம்8 மாதங்கள் ago
செப்டம்பர் 13, 2025 – துலாம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
ஜோதிடத்தில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுபவர் செவ்வாய் கிரகம். ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி, அதன் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். தற்போது கன்னி ராசியில் இருக்கும்...