வணிகம்1 வருடம் ago
தங்கம் விலை சரிவு – பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய தகவல்!
கச்சா எண்ணெய் விலை குறைவதால், கமாடிட்டி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படவுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையின் படி, தங்கத்தின் விலை குறையக்கூடும், அதே நேரத்தில் வெள்ளியின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை வீழ்ச்சி –...