சினிமா8 வருடங்கள் ago
கீர்த்திச் சுரேஷ் மலையாள நடிகர் மோகன் லாலுடன் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னணி நடிகையாகிவிட்ட கீர்த்திச் சுரேஷ். இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்துப் பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவதாக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பலரும் எதிர்பாராத...