செய்திகள்10 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு வரும் ஹேப்பி நியூஸ்!
தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை திட்டத்தில் சேராத தகுதியான குடும்பத் தலைவிகளை இணைக்கும் பணிகள் முழு வேகத்தில்...