ஆன்மீகம்8 மாதங்கள் ago
2025 செப்டம்பர் 15 அன்று புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம் – அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாவை?
ஜோதிடத்தில் புதன் கிரகத்தை “இளவரசன்” என்று அழைப்பார்கள். புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, வணிகம் ஆகியவற்றுக்கு காரணியான புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். சந்திரனுக்குப் பிறகு மிக வேகமாக ராசியை மாற்றும் தன்மை புதனுக்கே...