வணிகம்11 மாதங்கள் ago
PPF முதலீட்டில் மாதம் ரூ.85,000 வரி இல்லாத ஓய்வூதியம் பெறும் வழி!
PPF மூலம் ஓய்வுக்கு பின் மாதம் ரூ.85,000 வரி இல்லாத வருமானம் பெறலாம்! ஓய்விற்கு பிந்தைய வாழ்க்கையை நிதியுடன் பாதுகாப்பாகக் கழிக்க, நேரத்துக்கு முன் திட்டமிடல் மிக முக்கியம். குறிப்பாக, பொதுத் துறையில் வேலை பார்க்காதவர்கள்...