ஆன்மீகம்12 மாதங்கள் ago
வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தரும் நவகிரக பிரேஸ்லெட் – எப்படி அணிய வேண்டும்?
ஜோதிடத்தில் நவகிரகங்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்பது கிரகங்களின் சக்திகள் ஒருவரின் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் வெற்றியை தீர்மானிக்கின்றன. நவகிரக பிரேஸ்லெட் என்பது இந்த ஒன்பது கிரகங்களின் சக்தியைக் கொண்டிருக்கும் நவக்கிரக ரத்தின கற்களால் உருவாக்கப்பட்ட ஒரு...