கரூர்: கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திவரும் முதற்கட்ட விசாரணையில், நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் நெரிசலுக்குக் காரணமான சூழல்கள் குறித்த முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளன. விசாரணையில் தெரியவந்த முக்கிய அம்சங்கள்:...
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. தவெக சார்பில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்று காயமுற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த கவின் (34) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
கரூரில் விஜய் செய்த பரப்புரையின் போது ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்ட சதி என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜய் பரப்புரையில் 39 உயிர் இழந்தது எதேச்சையான விபத்து இல்லை....
விஜய் பங்கேற்ற தவெக பரப்புரையில், கரூரில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து...
கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் முறையீடு செய்து இருந்தனர். அதனை ஏற்ற உயர் நீதிபதி தண்டபாணி, நாளை...
கரூர்: விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார். தவெக சார்பில் அந்த கட்சியின் தலைவர் கரூரில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்யும் போது ஏற்பட்ட...
பெரிய அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பெரும் மக்கள் திரள் ஒன்று கூடுவது வழக்கம். இத்தகைய நிகழ்ச்சிகளில் சிறிய தவறுகளே சில நேரங்களில் பெரும் விபத்துகளாக மாறும். அண்மையில் கரூரில் நடைபெற்ற நிகழ்வும்...
கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழ்நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம்...
தமிழகம் முழுவதும் நாளை (14.06.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை:சென்னை நகரத்தின் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்...
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் மட்டும் நாளை ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆக...
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக...
சாலை விபத்தில் உயிரிழந்த வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். கரூரை சேர்ந்த வாகன ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் வாகன தணிக்கையின் போது சாலை விபத்தில் உயிரிழந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள்...
நேற்று பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இன்று கரூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் சமீபத்தில் மத்திய அமைச்சரானதை அடுத்து...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இடமாற்றம் சஸ்பெண்ட் டிஸ்மிஸ் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தேர்தல் ஆணையத்தில்...