சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
எனக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டீர்: சம்பளத்தை திருப்பி அனுப்பிய ‘ஜெய்பீம்’ வசனகர்த்தா!
‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு வட்டார மொழியில் வசனம் எழுதிய எழுத்தாளர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை படக்குழுவினர்களுக்கு திருப்பி அனுப்பிவிட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் ‘ஜெய்பீம்’...