
விரைவில் தமிழகத்தில் ராமராஜ்யம் நடக்கும் என நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பாஜகவின் மனசாட்சியை அவர் வெளிப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, இரட்டை இலைக்குத் தன் ஆதரவை மறைமுகமாக தெரிவித்து விட்டார் என்று புது வித விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அவர் இந்த முறை கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுகிறார்....

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் முன்னதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்துக்கும் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி...

’நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளக் கணக்கை மனசாட்சி உடன் வெளியிடத் தயாரா?’ என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக-வைச் சேர்ந்த தமிழக செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள்...

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அகரம் அறக்கட்டளையின் 40-ஆம் ஆண்டு விழாவில் பேசியது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசையும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக அமைச்சர்...

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தமிழக அரசு மட்டும் தனியாளாக முடக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...

அதிமுகவுக்கு ஆதரவாக புதிய செய்தி சேனலை நியூஸ் ஜெ என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் தொடங்கியுள்ளனர். இந்த சேனலின் ஒளிபரப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக நடிகர் விஷால் டுவிட்டரில்...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் சர்கார். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் கதை திருடப்பட்ட கதை என பிரச்சனை உருவானது. இறுதியில் ஏஆர் முருகதாஸ் தரப்பு சமாதானம்...