ஆன்மீகம்11 மாதங்கள் ago
குரு–புதன் த்வித்வாதஷ யோகம்: 5 ராசிக்காரர்களுக்கு புதையல் போல் பாக்கியம்!
ஜூன் 30, 2025, திங்கட்கிழமையில் புதன் மற்றும் குரு பகவான் 30 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றனர். ஜோதிடத்தில் இது “த்வித்வாதஷ யோகம்” எனப்படும் அபூர்வ கிரக அமைப்பாகும். ஆங்கிலத்தில் இதை Mercury-Jupiter Semi Sextile Aspect...