செய்திகள்11 மாதங்கள் ago
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய வாய்ப்பு: ஜூலை 15 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் மகளிர் நலத்திற்கான முக்கியமான திட்டமான “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பாக...