சினிமா8 மாதங்கள் ago
மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிஸில்டா: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பரபரப்பு!
பிரபல கேட்டரிங் தொழிலதிபரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாய் கிரிஸில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை...